HAM வானொலி – பல்கலைப் பாடம்

0
99

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் “ஹாம் வானொலி” (ஆர்வலர் வானொலி) என்ற ஒரு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த பாடத்தினை பல்கலைக்கழக்தில் 80+ துறைகளில் படிக்கும் எந்த மாணவரும் விருப்பப் பாடமாக (Elective) எடுத்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் இது தொடர்பாக தமிழில் வெளிவந்துள்ள மூன்று ஹாம் ரேடியோ புத்தகங்களையும் அறிமுகப்படுத்தி மகிழ்கிறோம்.

தங்க.ஜெய் சக்திவேல்

உதவிப் பேராசிரியர்,

வானொலி இதழியல் துறை,

சென்னை பல்கலைக் கழகம்