Home கவிதை

கவிதை

    மாசற்ற தேசத் தலைவனுக்கு…நேச அஞ்சலி

    காவியல்ல நீ கவி மனிதனை மதம் கடந்து நேசித்தவன் நீ தேசத்தின் ரத்த ஓட்டம் சாலைகள் தான் என்று யோசித்தவன் நீ பகை கொண்டு வந்தாலும் பண்பை போதித்தவன் நீ உன்னை வெறுத்தவன் யாருமில்லை நாடாண்ட நல்லவனே பொக்காரனில் அணுவை சோதித்த வல்லவனே மக்களுக்கு தொல்லை தரும் பார்வைகள் நீ பார்த்ததில்லை நீ கண்டதெல்லாம் தொலைநோக்குப் பார்வை கார்கில் எல்லையிலும் காலம் உன் வெற்றியை பேசும்... நாற்கர சாலையெங்கும் உன் தங்க மன வாசம் வீசும்! உன்னைப் போல் ஒரு தலைவன் இந்தியாவில் யாருமில்லை... வானவர் நாட்டை நீ சரி...

    அக்கரைப் பச்சை

    அக்கரையில் தெரியும் அத்தனையும் இக்கரையில் இருந்து கண்ணுற்றால் பச்சைதான். அக்கறையோடு அருகில் ஆராய்ந்தால் இங்கும் அது பச்சைதான் இச்சைகளே உந்துசக்தி. அக்கரை நோக்க பிச்சையெடுத்தேனும் பிழைக்கலாம் அக்கரை சென்றால் என்பதும் தூரத்து பச்சைதான். மணமாகாத இளைஞனுக்கு மணவாழ்க்கை பச்சை மணமானவனுக்கோ தனிவாழக்கை பச்சை ஏழைக்கோ பணக்காரவாழ்வு பச்சை பணம் படைத்தவனுக்கோ ஏழையின் நிம்மதி பச்சை பெண்பிள்ளைகள்பெற்றவர்கோ ஆண்பிள்ளைகள் பச்சை ஆண்பிள்ளைகள் பெற்றவர்கோ பெண் பிள்ளைகள் பச்சை பிள்ளைகளே பெறாதவர்க்கு பிள்ளைகளே...

    எங்கே என் பாரதிக்கூட்டம்…?

    எழுத்தால் தீ மூட்டு... எரி தனலெரி- வெந்தீயில் கருகட்டும் காமுகக்கூட்டம்...! பச்சிளம் பாலகத்தோலுக்களையும் ஓநாய்க் கூட்டம் ஒழிக்கும் சிங்கங்களாய்... சீரியெழு! என் எழுதுகோல் கூட்டமே...! ஒவ்வொரு கவிஞனுக்கும் இனி ரவுத்திரம் பழக கற்றுக்கொடுக்க நேரமில்லை, ருத்திர தாண்டவதாண்டவத்திற்கு பச்சிளம் தேவதைகளை பழக்கு., பாலருந்தும் வாய்க்கு விஷம் கக்கும்...

    நட்பு – கவிதை | சு .சித்ரா

    நட்பு உலகிலே உன்னதமானது நாம் சுவாசிக்கும் காற்று போல் நம்மை சூழ்ந்திருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி போல் நாம் சிரித்தால் அதுவும் சிரிக்கும் நாம்அழுதால் அதுவும் அழும் அப்பழுக்கற்ற ஆளுமைத்திறன் கொண்டது நட்பு நல்ல நண்பனின் அன்பு தாய்மடியின் சுகம் தரும்... முதல் காதல்என்றாலும் முதல் ஏமாற்றம் என்றாலும் நாம் பகிரத்தேடுவது நட்பைதான்! சகோதரிகள் திருமணங்களுக்கு சீர்செய்ய அண்ணனுக்கெல்லாம் அண்ணனாக தோள் கொடுக்கும் நட்பு... திருநீரும் ,பிறையும்...

    தீபாவளி கவிதை அரங்கம்…2018

    தித்திக்கும் தீபாவளித் திருநாளில் நேசகானம் படைக்கும் கவிதை அரங்கம்... இணைய வானொலி உலகில் ஒரு முன்னோடி முயற்சி. சாதனையில் கைகோர்க்க நீங்களும் கவிதைகளை குரல் பதில் அனுப்பலாம். கவியரங்க தலைப்பு : பட்டாசு பூமியும், மத்தாப்பு வானமும்... தீபாவளி பண்டிகை குறித்த...

    பட்டாசு பூமியும் மத்தாப்பு வானமும் – கவியரங்கம்

    #கவியரங்கம் நேசகானம் வானொலி தித்திக்கும் தீபாவளித் திருநாளில் நேசகானம் படைக்கும் கவிதை அரங்கம்... உலகெங்கும் சிறகடித்து பறந்த தமிழ் உள்ளங்களின் கவி ஆக்கங்களை கட்செவியில் ( வாட்ஸப் ) ஒருங்கிணைத்து நிகழ்ச்சி வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி இணைய வானொலி உலகில் ஒரு முன்னோடி...
    - Advertisement -

    Stay connected

    0FansLike
    266FollowersFollow
    5,633SubscribersSubscribe

    அண்மைப்பதிவுகள்

    10 அவதாரங்கள்

    விஷ்ணுவின் 10 அவதாரங்கள் உணர்த்தும் மனிதனின் வாழ்க்கை 1. மச்ச அவதாரம். தாயின் வயிற்றிலிருந்து (முட்டை) ரத்தமோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். 2. கூர்ம அவதாரம் மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை. 3....

    ரயில் பயணத்தில் வாட்ஸப் மூலம் புதிய சேவை

    ரயில்வே வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை லைவ் ஆக உடனுக்குடன் அளிக்க ஆரம்பித்துள்ளது. எப்படி இந்த சேவையைப் பெறுவது? முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள். வாட்ஸ் அப் செயலிக்குச் செல்லுங்கள். வாட்ஸ்...

    error: Content is protected !!