Home கவிதை

கவிதை

  மாசற்ற தேசத் தலைவனுக்கு…நேச அஞ்சலி

  காவியல்ல நீ கவி மனிதனை மதம் கடந்து நேசித்தவன் நீ தேசத்தின் ரத்த ஓட்டம் சாலைகள் தான் என்று யோசித்தவன் நீ பகை கொண்டு வந்தாலும் பண்பை போதித்தவன் நீ உன்னை வெறுத்தவன் யாருமில்லை நாடாண்ட நல்லவனே பொக்காரனில் அணுவை சோதித்த வல்லவனே மக்களுக்கு தொல்லை தரும் பார்வைகள் நீ பார்த்ததில்லை நீ கண்டதெல்லாம் தொலைநோக்குப் பார்வை கார்கில் எல்லையிலும் காலம் உன் வெற்றியை பேசும்... நாற்கர சாலையெங்கும் உன் தங்க மன வாசம் வீசும்! உன்னைப் போல் ஒரு தலைவன் இந்தியாவில் யாருமில்லை... வானவர் நாட்டை நீ சரி...

  நட்பு – கவிதை | சு .சித்ரா

  நட்பு உலகிலே உன்னதமானது நாம் சுவாசிக்கும் காற்று போல் நம்மை சூழ்ந்திருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி போல் நாம் சிரித்தால் அதுவும் சிரிக்கும் நாம்அழுதால் அதுவும் அழும் அப்பழுக்கற்ற ஆளுமைத்திறன் கொண்டது நட்பு நல்ல நண்பனின் அன்பு தாய்மடியின் சுகம் தரும்... முதல் காதல்என்றாலும் முதல் ஏமாற்றம் என்றாலும் நாம் பகிரத்தேடுவது நட்பைதான்! சகோதரிகள் திருமணங்களுக்கு சீர்செய்ய அண்ணனுக்கெல்லாம் அண்ணனாக தோள் கொடுக்கும் நட்பு... திருநீரும் ,பிறையும்...

  எங்கே என் பாரதிக்கூட்டம்…?

  எழுத்தால் தீ மூட்டு... எரி தனலெரி- வெந்தீயில் கருகட்டும் காமுகக்கூட்டம்...! பச்சிளம் பாலகத்தோலுக்களையும் ஓநாய்க் கூட்டம் ஒழிக்கும் சிங்கங்களாய்... சீரியெழு! என் எழுதுகோல் கூட்டமே...! ஒவ்வொரு கவிஞனுக்கும் இனி ரவுத்திரம் பழக கற்றுக்கொடுக்க நேரமில்லை, ருத்திர தாண்டவதாண்டவத்திற்கு பச்சிளம் தேவதைகளை பழக்கு., பாலருந்தும் வாய்க்கு விஷம் கக்கும்...

  அக்கரைப் பச்சை

  அக்கரையில் தெரியும் அத்தனையும் இக்கரையில் இருந்து கண்ணுற்றால் பச்சைதான். அக்கறையோடு அருகில் ஆராய்ந்தால் இங்கும் அது பச்சைதான் இச்சைகளே உந்துசக்தி. அக்கரை நோக்க பிச்சையெடுத்தேனும் பிழைக்கலாம் அக்கரை சென்றால் என்பதும் தூரத்து பச்சைதான். மணமாகாத இளைஞனுக்கு மணவாழ்க்கை பச்சை மணமானவனுக்கோ தனிவாழக்கை பச்சை ஏழைக்கோ பணக்காரவாழ்வு பச்சை பணம் படைத்தவனுக்கோ ஏழையின் நிம்மதி பச்சை பெண்பிள்ளைகள்பெற்றவர்கோ ஆண்பிள்ளைகள் பச்சை ஆண்பிள்ளைகள் பெற்றவர்கோ பெண் பிள்ளைகள் பச்சை பிள்ளைகளே பெறாதவர்க்கு பிள்ளைகளே...
  - Advertisement -

  Stay connected

  0FansLike
  257FollowersFollow
  4,036SubscribersSubscribe

  அண்மைப்பதிவுகள்

  96 திரை விமர்சனம்

  காரைக்கால் கே.பிரபாகரன் #96 யாருப்பா அது ச.பிரேம் குமார் படம் எடுக்க சொன்னா ஒவ்வொரு சீன்லயும் மனசை அடுப்புல, சூடான சட்டியில போட்ட வெண்ணையாட்டம் உருக வச்சது? எதுவும் எங்க கடந்த கால நினைவுகள் குறித்த காலக்கணக்கிலும் படம்...

  வீடு தேடி வந்த சக்தி

  சிறுகதை நவராத்திரி ஸ்பெஷல் “சுபா, இங்கே வா, இந்த வெற்றிலை, பாக்கு, பூ, ப்ளவுஸ்பீஸ் எல்லாம் வரிசையா, அழகா ட்ரேயிலே எடுத்து வை.” “இதோ வரேம்மா!” +2 படிக்கும் சுபா டீ.வி. யை அணைத்து விட்டு எழுந்து வந்தாள். காலை...
  error: Content is protected !!