வீடியோ எடிட்டிங் மென்பொருள் தேவையா?

0
173
Video Editing tamil

இது காட்சி யுகம்…

உங்கள் ஆக்கங்களை கண் கவரும் காணொளியாக உலகிற்கு வழங்க மிக எளிதான பயன்படுத்தக்கூடிய மென்பொருளை உங்கள் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் நிறுவித் தருகிறோம்.

மேலும் அந்த மென்பொருளை இலகுவாக பயன்படுத்த பிரத்யேக பயிற்சி காணொளிகளும் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதே போல ஆடியோ ஒலிப்பதிவு, எடிட்டிங்,டப்பிங் குறித்த பயிற்சியும்,மென் பொருளும் உங்களுக்காக காத்திருக்கிறது.

இணைய வானொலி தொடங்க,

இணைய தளம் உருவாக்க,

செயலிகள் ( ஆப்ஸ்) உருவாக்காக,

மின் புத்தகங்கள் உருவாக்கி விற்பனை செய்ய எமது தொழில் நுட்ப சேவைகளைப் பெறலாம்.

மிகக் குறைந்த கட்டணத்தில் எமது தொழில்நுட்ப சேவைகளை பெற வாட்ஸப் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.

email : nesammedia@gmail.com

Whatsapp : +91 9488992571