பட்டாசு பூமியும் மத்தாப்பு வானமும் – கவியரங்கம்

0
176

#கவியரங்கம்

நேசகானம் வானொலி

தித்திக்கும் தீபாவளித் திருநாளில்
நேசகானம் படைக்கும் கவிதை அரங்கம்…

உலகெங்கும் சிறகடித்து பறந்த தமிழ் உள்ளங்களின்
கவி ஆக்கங்களை கட்செவியில் ( வாட்ஸப் )
ஒருங்கிணைத்து நிகழ்ச்சி வழங்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி இணைய வானொலி உலகில் ஒரு முன்னோடி முயற்சி.

கவியரங்க தலைப்பு :

#பட்டாசு_பூமியும்_மத்தாப்பு_வானமும்

கவியரங்க தலைமை:
கவிஞர் திருமலை சோமு

நிகழ்ச்சி ஆக்கம் :

காரைக்கால் கே.பிரபாகரன்

கவிதை படைக்கும் கவிஞர்கள் :

பாபாஜி குணசேகரன் – காரைக்கால்
மகாதாரா பகவத் – சென்னை
மயிலாப்பூர் உஸ்மான் – மன்னார்குடி
ப.வீரக்குமார்
ப்ரித்திகா பிரபாகரன் – சென்னை
சங்கீதா அன்பு – கிருஷ்ணகிரி
மாலதி சந்திரசேகரன் – சென்னை
சாரதா சந்தோஷ் – ஹைதராபாத்
சின்னதுரை ரத்னசாமி – காரைக்கால்
ந.குணசேகரன் – செம்மனார்கோயில்
அனு சாத்தப்பன் – மதுரை
தேன்மொழி – திருமியச்சூர்
எஸ்.செந்தில்குமார் – ஈரோடு
கே.அசோகன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :

வி.உமாபதி
கோ. அய்யப்பன்
செ.மாரிமுத்து @ செமா
சந்துரு

தயாரிப்பு :
நேசம் மீடியா & நேசகானம்

நேசகானம்

உலகத் தமிழர்களின் கலை மேடை

www.nesaganam.com

Android Apps : nesaganam

Youtube : nesaganam channel

FB : நேசம் மீடியா ஒர்க்ஸ்

Twitter : nesaganam

வாட்ஸப் எண் :
‎‎‎+91 8668103301

மின்னஞ்சல் :

nesammedia@gmail.com