உலகத்தமிழர்களின் கலைமேடை 24/7
SMART APPLICATION
download download (2) aap

நேச உலகம்

[metaslider id=186]

நேச உலகம்

 

நேசகான படைப்பாளிகளின் எழுத்துவடிவ ஆக்கங்கள் நம் இணையத்தில் பதிவிடப்பட உள்ளன. கதை, கவிதை, கட்டுரைகள், நகைச்சுவை, சமையல்குறிப்புகள், ஆரோக்கியகுறிப்புகள், கலை கலாச்சார ,நாட்டுப்புற, பாரம்பரிய தகவல்கள் அனைத்தையும் நீங்கள் நேசமுடன் இணைந்து உலகுக்கு அளிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் சமூக வலைதளங்கள் மூலமாக அரங்கேற்றப்படுவதுடன் நமது இணைய வானொலியிலும் உலா வரும்.  சிறந்த ஆக்கங்கள் ஒலிப்புத்தகங்களாக உருவாகும். 

நேசகானத்தின் மகளிர் நேயர்களுக்காக தோழிகள் பக்கம் உருவாக்கப்படுகிறது.  அதில் தங்கள் ஆர்வமுள்ள அனைத்து விசயங்களையும் தோழிகள் பகிர்ந்துகொள்ளலாம்.  ஒலிவடிவாகவும் அச்சு வடிவாகவும் அவை தமிழர்களை சென்றடையும். 

குழந்தைகளுக்காக கதைகள், பாடல்கள், பொதுஅறிவு நிகழ்ச்சிகள், முன்னோடி ஆர்வலர்களால் நேசகானத்தில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.  தங்கள் குழந்தைகளுடைய குரல் பதிவுகளையும் அனைத்து வகை கலை ஆக்கங்களையும் நேசகானத்தோடு நமது இணையதளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.