உலகத்தமிழர்களின் கலைமேடை 24/7
SMART APPLICATION
download download (2) aap

நேச வட்டம்

12717580_953317628087259_5408965153766978746_nமேலக்காண்டை பாரதி நற்பணி மன்றம் சார்பாக மதுராந்தகத்தில்
28 பிப்ரவரி 2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் தமிழ் மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருதற்காக நமது #நேசகானம்
#வலைதள வானொலிக்கு பாராட்டும்,விருதும் வழங்கப்பட்டது.

விருதினை கல்விச்செம்மல், கலைமாமணி,புதுவைத் தமிழ் சங்கத்தலைவர் முனைவர் V.முத்து அவர்கள் நேசகானம் வானொலி நிறுவனர் கே.பிரபாகரன் அவர்களுக்கு வழங்கி வாழ்த்தினார்.
அருகில் கல்யாணிஇருப்பு M.K.பழனிவேல்,ஈரோடு V.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
image