உலகத்தமிழர்களின் கலைமேடை 24/7
SMART APPLICATION
download download (2) aap

நிகழ்ச்சிகள்Nesaganam


நேசகானம் – வலைதள வானொலி
உலகத் தமிழர்களின் கலைமேடை

நேசகானம் – வலைதள வானொலி
உலகத் தமிழர்களின் கலைமேடை

நிகழ்ச்சிகள்

06.00 A.M : சவுதி G.ஐய்யப்பனின் பக்தி கானங்கள்
07.00 A.M : ஜெர்மனி பா.ராகினி பாஸ்கரனின் பொங்கும் பூம்புனல்
08.00 A.M : நற்றிணை நண்பர்களின் வானம் தொடும் சிகரங்கள்
09.00 A.M : ஈரோடு வி.உமாபதியின் காலை மலர்கள்
10.00 A.M : நேசம் குழுவினரின் பாட்டெல்லாம் ஹிட்டு
11.00 A.M : ஏஞ்சலின் ட்ரீம் எக்ஸ்பிரஸ்
12.00 P.M : நெல்லை கார்த்திக்கின் இது தமாசு செம மொக்க. நேரலை.
01.00 P.M : டெல்லி பிரியாவின் வாராய் என் தோழி
02.00 P.M : நேசம் தோழிகளின் மகளீர் மட்டும்
03.00 P.M : சவுதி G.சுரேஷின் பன்மொழி கானங்கள்
04.00 P.M : கோவை பத்மாவின் சாரல் பாடும் சங்கீதம்
05.00 P.M : நெல்லை கார்த்திக்கின் ஜில் ஜங் ஜக்
06.00 P.M : ஏஞ்சலின் இசை ஊஞ்சல்
07.00 P.M : சவுதி G.ஐய்யப்பனின் மெலோடியஸ் கானங்கள்
08.00 P.M : காரைக்கால் கே.பிரபாகரனின் சங்கமம்
09.00 P.M : ஜெர்மனி பா.ராகினி பாஸ்கரனின் இசையின் மடியில்
10.00 P.M : ஈரோடு வி.உமாபதியின் காற்றினிலே வரும் கீதம் நேரலை.
11.00 P.M : நேசப் பயணம்
12.00 A.M : ராஜாவின் ராகங்கள்
01.00 A.M : நட்சத்திர கானங்கள் 02.00 A.M :
அமுதும் நிலவும் 03.00 A.M : ரசிகன் கேட்ட ராகம்
04.00 A.M : வைகறை வசந்தம்
05.00 A.M : நந்தவன தென்றல்
நேசத்தின் இசையோடு
ஒவ்வொரு நொடியும்
வசந்தத்தை வசப்படுத்துங்கள்!
தமிழர் இல்லமெல்லாம்
தமிழ் மக்கள் இதயமெல்லாம்
நேசகானம் ஒலிக்கட்டும்!
www.nesaganam.com
நிர்வாகம்
நேசகானம் – வலைதள வானொலிamerica final

H eadphones-Music-NotesN-White-Background-HD-Wallpaper-Free-98328303

Nasser-to-Act-in-Hollywood-M ovie6900015-colorful-backgrounds copyIMG-20151003-WA0038 ng lion IMG-20160114-WA0014 IMG-20151223-WA0041 IMG-20151204-WA0011 IMG-20151225-WA0067 IMG-20151225-WA0027 logo IMG-20160109-WA0006 IMG-20160107-WA0087 IMG-20160107-WA0076 IMG-20160107-WA0068Beautiful-Sunset-beautiful-nature-21887671-1000-589 copy P n copy oru nimdam copy

 

ஒலி ஆவணங்கள்

 

தமிழில் ஒலி வடிவ ஆக்கங்கள் மிக மிக குறைந்த அளவிலேயே உருவாக்கப்படுகின்றன.  அதிலும் குறிப்பாக நாட்டுடமையாக்கப்பட்ட புத்தகங்கள் அச்சு வடிவிலே வெளிவருவதைப்போல ஒலி வடிவத்திலே அதிகம் வெளிவருவதில்லை.  பார்வையற்றவர்கள் கேட்பதற்கு இதுவரை இருநூறு புத்தகங்கள் மட்டுமே ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.  எனவே நம் நேசகானம் ஒலிப்புத்தகங்களை ஆர்வமுள்ள தகுதியான கலைஞர்களைக்கொண்டு வெளியிட திட்டமிட்டுள்ளது.  இந்த திட்டத்தில் தமிழ் அறிஞர்களும் கலைஞர்களும் மாணவக்கண்மணிகளும் நேசகானத்தோடு இணைந்து ஒலி ஆவணங்களை உருவாக்கலாம்.  அதற்கு தேவையான பயிற்சி மற்றும் மென்பொருள் சார்ந்த உதவிகளை நேசகானம் வழங்கும். ஒலி புத்தகங்களை விற்பனை செய்ய இணையத்தின் வழியாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  சரித்திரம், வரலாறு, பொதுஅறிவு, புதினம், மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் கதைகள் என பலவண்ண ஒலி ஆக்கங்களை நேசகானம் உருவாக்கி வருகிறது.

நேசகான இணைய வானொலி ஒலிபரப்பானது. இந்தியா, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா, துபாய், கத்தார், அமெரிக்கா, நைஜீரியா, ஜுபைல் என உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து நேசகான கலைஞர்களால் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது.  இது தமிழில் எந்தவொரு வானொலியும் செய்யாத புதுமையாகும்.  வானொலி என்பது ஒரு வழி சாதனமாக இல்லாமல் உலகெங்கும் வாழும் சாமானிய தமிழர்களின் சாதனை களமாக கலைமேடையாக நேசகானம் திகழ்கிறது.  இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி ஒரு பிரபலமான ஊடகத்தை உருவாக்க முடியும் என்பதற்கு முதல் சாட்சியாக சமூக வலைதளங்களால் உருவாகும் தமிழின் முதல் வானொலி நேசகானம்.  நேசகான பதிவுகளில் உலகில் முதல்முறையாக கடந்த ஆண்டு சமூக வலைதள நட்பு வட்டத்தைக் கொண்டு பலநாட்டு கலை ஆர்வலர்களின் பங்கேற்பில் வலைதள பட்டிமன்றத்தை நடத்தி காட்டியுள்ளோம்.

_