நாய்ராஜா- சிறுகதை – கார்த்தி டாவின்சி

0
128

 

 

எப்படி சொல்வதுஅதை, எனக்கு தெரியவில்லை. நான் பார்த்ததும் கேட்டதும் கொஞ்சம் வித்தியாசமானவை. புரியவைப்பது கடினந்தான். எல்லாமே நம் கண்களுக்கு பின்னால் நடப்பதுபோல, புரிந்துகொள்வது அவரவர்பாடு…அந்தநள்ளிரவுநேரத்தில் நான்தனியாக நெடியதார்சாலையில் நடந்துகொண்டே அன்றையநிகழ்வுகளைமனதில்ஓட்டிக்கொண்டிருந்தேன். அன்று நான் வெளியூர் வரை வேலைக்கு சென்றிருந்தேன். பணிமுடிய நள்ளிரவாகிவிட்டது. இந்த வேளையில் ஊருக்கு பேருந்து இல்லை. என்னிடம் வண்டியுமில்லை. போகும் வழியில்அண்ணன்வீடு. தங்கிக்கொள்ள முன்பே கேட்டிருந்தேன். வேலைக்குஅழைத்து சென்றவர் வண்டியில்அண்ணன் வீடுவரைவந்து விட்டுவிட்டுசென்றார். அப்போது இரவில்அடையாளம்தெரியாமல்வேறொருவீட்டின்கதவைத்தட்டிவிட்டுதிட்டுவாங்கிக்கொண்டேன். தேடிப்பிடித்துசரியாகஅண்ணன்வீட்டிற்குசென்றுகதவைத்தட்டினேன். மீண்டும்தட்டினேன். திறக்கவில்லை. சத்தமாகஅழைத்தேன். தொலைப்பேசியில்அழைத்துபார்த்தேன். சென்றஅழைப்புகள்வீணாயின. மீண்டும்தட்டினேன். நேரம்கடந்துபோய்கொண்டிருந்தது. அங்கேஅண்டைவீட்டார்சண்டைக்குவருவார்களோஎன்றபயம்வேறு. பேசாமல்வீட்டிற்குசென்றுவிடலாமாஎன்றுதோன்றியது. அதுவேநடக்கும்என்றுஎண்ணவில்லை. ஆனால்ஐந்துகிலோமீட்டர்பயணப்படவேண்டும், நடந்தே…தட்டிதட்டி பார்த்து நிமிடங்கள் கடந்ததுதான்மிச்சம். இன்றிரவுநடைப்பயணம்உறுதிஎன்றுநினைத்துக்கொண்டேன். உனக்குகதவுதிறக்கப்படாதுஎன்றஒலிக்கப்படாதபதிலைஏந்தக்கொண்டுகணக்கும்மனதோடுநகர்ந்தேன். சாலைஓரத்தில்சிலதெருநாய்கள்குரைத்தன. தூரத்தில்ஒருவண்டிபோகும்சத்தம். நாய்கள்சத்தம்வந்ததிசையில்ஓடின. நான்சாலையில்நடக்கத்தொடங்கினேன்.

 

 

அந்த வனாந்திர சாலையில் நான்மட்டும் நடந்து சென்றுகொண்டிருந்தேன். மனதின் ஓரத்தில் ஒளிர்ந்து மறையும் ஒருகேள்வி. இந்தநிலைக்கு நான்எப்படிவந்தேன்..? என்றகேள்வி என்னை விடைத்தேடவைத்தது. உழைப்பவனின் மதிப்பு உழைக்கும் வரைதான். உழைத்தப்பின் சாறுபிழியப்பட்ட சக்கைதான். அதன் பலனாய் இனி எப்போதும் நள்ளிரவுவரை வேலைசெய்வதுகூடாது என்ற முடிவை எனக்குள் உறுதிப்படுத்திக்கொண்டேன். அன்றுமுழுக்க உழைத்தக்களைப்பு மேலிடும்நேரத்தில் ஓய்வுக்கு வழியின்றி நட்டாஞ்சாலையில் புறக்கனிக்கப்பட்டிருக்கிறேன். கோபம்ஒருபக்கம், வனாந்திரதனிமைமறுபக்கம்…

அப்போதுதூரத்தில் சாலையில்யாரோஇருசக்கரவாகனத்திலிருந்துஇறங்கினார். தெருநாய்கள்அவரைசுற்றிக்கொண்டன. வளைத்துபிடித்துக்கொண்டதுபோலமுதலில்தோன்றியது. பிறகுதான்தெரிந்ததுஅவற்றைக்கூட்டியதேஅவர்தான்என்று. பனியானஇரவு. ஊசிகுத்துவதுபோல்குளிர். இந்தநேரத்தில்யார்இவர், நாய்களைக்கூட்டிக்கொண்டுநிற்கிறார்என்றுவினாஎழுந்தது. அந்தமனிதர்இருக்கும்திசைப்பக்கம்தான்நான்போய்க்கொண்டிருந்தேன். அந்தவாகனத்தில்ஒருதகரப்பெட்டிஇருந்தது. தலையில்முக்காடிட்டுகுளிருக்குஜிப்புபிய்ந்தஒருமேல்கோட்டும்வேட்டியும்அணிந்திருந்தார். தகரப்பெட்டியிலிருந்துவறிக்கிமுறுக்குபிஸ்கட்டுஆகியவற்றைநாய்களுக்குபோட்டுக்கொண்டிருந்தார். நாய்கள்ஒன்னுக்கொன்றுசன்டையிட்டுக்கொண்டுஉண்டுக்கொண்டிருந்தன. அந்தபரப்பில்அவைகளுக்குள்சண்டையும்குரைச்சரவும்தான். அப்போதுயாராகஇருந்தாலும்நாய்களின்வெறியானகுரைப்புக்குபயந்துதான்இருப்பார்கள். ஆனால்அந்தமனிதர்மட்டும்அசராமல்நின்றுகொண்டிருக்கிறார். இதையெல்லாம்பார்த்தநான்யார்இவர்இந்நேரத்தில்இப்படியொருகாரியம்செய்கிறார்என்றுநினைத்துக்கொண்டுஅவரைநோக்கிப்போய்க்கொண்டிருந்தேன். நான்மனதில்ஓட்டியதைமறந்திருந்தேன். வயதானவர்அறுவதைத்தொட்டிருக்கும். முகத்தில்வெள்ளத்தாடியைதெருவிளக்கின்வெளிச்சத்தில்தெரிந்துகொள்ளமுடிந்தது. அவரைக்கடந்துசெல்கையில்என்னைப்பார்த்துசிறிதாய்சிரித்தார்.  நானும்லேசாய்சிரித்துவிட்டுசென்றேன். அதுநீண்டசாலை. ஒருபக்கம்குறுக்குசாலைகள், அதையொட்டிகடைகளும்வீடுகளும். மறுபக்கம்அரசின்முக்கியவிருந்தாளிகளுடையமாளிகையின்வெள்ளைநிறசுண்ணாம்புபூசியஉயரமானமதில்சுவர்.  நான்அவரைக்கடந்திருந்தாலும்மனதிற்குள்இந்நேரத்தில்இப்படிசெய்கிறாரேஎன்றுமட்டும்கேள்விஎழுந்தது. அக்காட்சிமனக்கண்ணில்தோன்றிக்கொண்டேஇருந்தது. வேண்டாவிருப்பாகதலையைஉதறிஅக்கேள்வியைதாக்கிப்போட்டுவிட்டுநடையைத்தொடர்ந்தேன். அப்போதுஅந்தமனிதர்வாகனத்தைக்கிளப்பிவேகமாகஎன்னைக்கடந்துசென்றார். அந்தநாய்களெல்லாம்தேருக்குபின்னால்பூட்டியக்குதிரைகளைப்போல்அவரதுவாகனத்திற்குபின்னால்ஓடின. பார்வைக்கின்றிசென்றுமறைந்ததுஅந்தகாட்சி.நீண்டசாலையில்இன்னும்நான்நடந்துகொண்டிருந்தேன். எனக்குஇடதுபக்கம்நிறையகடைகளும்வீடுகளும்தத்தம்வாயிற்கதவுகளால்கைதாகிகிடந்தன. சாலையில்அவ்வபோதுசர்ரெனசெல்லும்வண்டிகள். நிமிடங்கள்சிலகடந்துவிட்டிருந்தன.

 

அதைநான்எதிர்பார்க்கவில்லை. அதேஆள்சாலையில்இன்னொருஇடத்தில்தெருநாய்களுக்குதீனிபோட்டுக்கொண்டிருந்தார். இப்போதுநான்மீண்டும்அவரைநோக்கிநடக்கிறேன். அவரருகில்நாய்கள்எல்லாம்சண்டைக்காடு. ஏற்கனவேகண்டதுபோல்காட்சியைமீண்டும்காணநேரிட்டது. அவ்விடத்தில்நிறையநாய்கள்இருந்தன. என்நடையின்இருப்புஅவருக்கருகில்சென்றபோதுதிடீரெனஒருநாய்குரைத்தபடிஎன்னிடம்வர, மற்றதெல்லாம்என்பல்லைப்பாருடாஎன்றுகோரம்காட்டின. நள்ளிரவுநேரத்தில்நாய்களின்படைநம்முன்காதுகிழியகுரைத்தால்நிச்சயம்வியர்த்துஒழுகும். எனக்குநெற்றிநனைந்துவிட்டது. நல்லவேளை, அந்தமனிதர்தான்அவைகளைஅதட்டிதாரப்போகவைத்தார். இல்லையேல்என்கதிஊராருக்குஒருசங்கதி.

‘ ரொம்பதேங்க்சுங்க, ‘ என்றுகூறிவிட்டுஅவ்விடத்தைக்கடந்துபோனேன். பயம்சற்றுகுறைந்தாலும்உதறல்குறையவில்லை. தூரமாய்விலகவிலகதான்குறைந்தது. அப்பாடா.. என்றுஆசுவாசப்படுத்திக்கொண்டுநடையைத்தொடர்ந்தேன். கொஞ்சநேரம்தான். மீண்டும்அவரதுவண்டிஎன்னைக்கடந்துசென்றுமறைந்தது. எனக்குகோபமேவந்துவிட்டது. இதேசாலையில்அவர்மீண்டும்நாய்களோடுநிற்பார். கடந்துபோவதற்குள்வயிற்றில்குத்துவாங்கியதுபோலத்தான்.

நினைத்தபடியேநடந்தது. அவர்சாலையில்நிறையநாய்களுக்குமத்தியில்நின்றிருந்தார். என்னசெய்வது..? யோசனையானாலும்நடைநிற்கவில்லை. இப்போதும்நான்அவரைநோக்கிதான்சென்றுகொண்டிருத்தேன். இனிமேநடுராத்திரிவரைவேலைசெய்வியா… என்றுஉள்ளுக்குள்கடிந்துகொண்டேன். அவரிருக்கும்இடத்திற்குநான்சென்றுக்கொண்டிருந்தேன். நான்அருகில்வரவரசிலநாய்கள்குறைத்தன. எனக்கோபயம்மீண்டும்பற்றிக்கொண்டது.’ டேய்குதரவாலு, கம்முனுஇரு, ச்சொ, ச்சொ, வாஇங்கஇந்தா,  இதசாப்புடு,’ என்றார்அந்தமுதியவர். ஆத்தாடி,  தப்பிச்சோம்டாஎன்றுபெருமூச்சுவிட்டுக்கொண்டேன்.

‘தம்பி,’ அவர்தான்அழைத்தார்.

‘என்னையா ?’

‘ஆமாம்பா, இப்படிவாகொஞ்சம், ‘ அருகில்அழைத்தார். தயங்கினாலும்சென்றேன்.

‘சொல்லுங்க.’

‘நாயின்னாரொம்பபயமா ? அவ்ளோபயப்படுறஆளுஇந்நேரத்தில்ஏம்பாவாக்கிங்போற ?’

‘வேலைக்குகூப்டாங்க, போனேன். முடிச்சிட்டுவரஇவ்ளோநேரம்ஆச்சு. இங்கபக்கத்துலஅண்ணன்வீட்டுக்குபோயிடலாம்னுபோனேன். ரொம்பநேரம்கதவத்தட்டுனேன்,  திறக்கல. என்னபண்றது.? சரி, வீட்டுக்குநடந்தேபோயிடலாம்னுகெளம்பிட்டேன். இங்கநாயிங்கஇவ்ளோஇருக்கும்னுதெரியாது.’

‘ மனுசனநம்புறதுக்குநாயநம்பிட்டுபோலாம்.’ சிரித்துகொண்டேசொல்லிவிட்டார்.

‘ இந்தநேரத்துலஏங்கநாயிங்களுக்குதீனிபோடுறிங்க ? இதுதூங்குறநேரமில்ல ?’

‘ ஆமா, தூங்குறநேரம்தான். அப்பநீஏன்இப்படிநிக்கிற ?’

‘ சரிதான்.’

‘ அப்படியில்லதம்பி, கேளு. நாயிங்கபகல்லதூங்கும். ராத்திரியிலதிரியும். ஆனாஎப்பவும்முழுசாதூங்காது. ராத்திரியானாஇதுஅதுங்களோடஉலகம். அதுங்கஅனுமதிச்சாதான்நீவீதியிலபோகமுடியும். அதுங்களுக்குஅன்பும்இருக்குவம்பும்இருக்கு. ஆனாவேசம்போடதெரியாது. எஜமானுக்குவாலாட்டும். மத்தவங்களுக்குபல்லக்காட்டும்.

‘ ம்…’

‘ இந்தநேரத்துலநான்ஏன்தீனிபோடுறேன்னுதானேகேட்ட. அதுக்குகாரணம்நாயிங்களாம்இப்பதான்ஒன்னாஇருக்கும். இப்பதான்முழிச்சிருக்கும். அதான்.’

‘ அதுசரி. இந்தஇடத்தோடசேர்த்துமூனாவதுமுறையாபாக்குறேன். ஊருலஇருக்கும்நாயிங்களுக்கெல்லாம்நீங்கஏன்தீனிதறிங்க? யார்நீங்க.?’

சண்டைப்போட்டுக்கொண்டிருந்தசிலநாய்களைஅடக்கிவிட்டுமீண்டும்தொடர்ந்தார். பாருங்கள், நாய்கள்பற்றியபயமின்றிஇப்போதுஅவருடன்உரையாடிக்கொண்டிருக்கிறேன்.

‘ நியாயந்தான். நடுராத்திரியிலஇப்படிபாத்தாநிச்சயம்கேள்விவரும். நாயிங்கநன்றியுள்ளஜீவங்கப்பா. தீனிதரதுக்குகாரணம்இருக்கு. ஹி..ஹி…’

‘ என்னகாரணம் ?’ கேள்விவேட்கையில்நடுநிசியைமறந்துபோனேன்.

‘ நான்ஒண்டிக்கட்ட. நாய்க்குட்டிஒன்னுவளத்தேன். பத்துவருசமாஇருந்துச்சி. நான்புறுக்குசெஞ்சிவிக்கிறவன். என்நாய்எனக்குசெஞ்சஒருஆதாயம், தெருநாய்ங்களபத்திதெரிஞ்சிக்கஉதவனதுதான்.’

‘ அப்படியா..!’

‘ ஆமா. நான்நாயிக்குமுறுக்கு, சோறு, பிஸ்கட்டுனுபோட்டேன்ன். அதுசிலதெருநாய்ங்ககூடமஞ்சிட்டுவந்துசாப்டும். போடமாட்டன்னுஇருக்கமுடியுமா… அப்பப்பஅதுங்களுக்கும்போட்டேன். அதுங்கராத்திரிலஒன்னாவரும்போதுபோட்டுபோட்டுபழக்கமாயிடுச்சி. இப்பஎல்லாதெருநாய்ங்களும்எனக்குதெரியும்.’

‘ ம்…’

‘ என்னோடநாய்திடீர்னுஒருநாள்செத்துப்போச்சி. என்னாலஅததாங்கவேமுடியல. இதாபாரு, என்நாய்குட்டியாஇருந்தப்பஅதுகூடநான்எடுத்துகிட்டபோட்டாஇது.’ சொன்னவர்தன்சிறியபர்சிலிருந்தபடத்தைக்காட்டினார். ‘ என்நாய்போனபின்னால்இந்ததெருநாய்களுக்குஅப்பப்பகெடைக்கிறபண்டத்தக்கொண்டாந்துபோடுவேன். ரொம்பநாளாபோட்டுகிட்டிருக்கேன். நாயிங்களஅதிகமாபாத்துஅதப்பத்திதெரிஞ்சிக்கிட்டேன். இப்போஎனக்குஒன்னுன்னாஅதுங்கஓடிவரும்தெரியுமா..!’

‘ ஓடிவருமா ? எதுக்கு ?’

‘ அதான்சொன்னனே, நாயிங்கலாம்நன்றியுள்ளஜீவங்கனு. எனக்குஒருபிரச்சனவந்தப்பஎனக்காகஉதவிசெய்யநாயிங்கதான்வந்தது, தெரியுமா !’

‘ தெரியாது.’

‘ கேளு. ஒருநாள்ஒருமொரட்டுபய, என்னவேணும்னுவம்புக்குஇழுத்தான். முறுக்குபோட்டுட்டுவண்டியஎடுக்கும்போதுதெரியாமஅவன்வண்டியிலஇடிச்சிட்டேன். கடைவீதினுபாக்கல, வயசிலபெரியவன்னுகூடபாக்கல. என்னபோட்டுஅடிச்சான். சுத்திநின்னுகிட்டுவேடிக்கைப்பாத்தாங்களேஒழியஏன்னுஒருவார்த்தயாரும்கேக்குல. அந்தநேரத்துலஎன்னாலஎன்னபண்ணமுடியும் ? மனுசங்கஅவ்வளவுசுருங்கிபோயிட்டாங்க. அப்பதான்என்பக்கத்தில்ரெண்டுநாயிங்கநின்னுகிட்டுஅவனப்பாத்துகொளச்சதுங்க. அதுங்கசத்தத்தக்கேட்டுஅந்தஏரியாநாயிங்களாம்ஓடிவந்துருச்சிங்க. ஆறேழுநாயிங்கஒன்னாசேந்துகிட்டுஅவனப்பாத்துகொளச்சதுலஅவன்பயந்துட்டான். இருந்தாசுத்துப்போட்டுகடிச்சிப்புடும்னுபக்கத்துகடைக்குள்ளஅப்படியேபூந்துகிட்டான். நான்மெல்லஎழுந்துஎன்வண்டியைஎடுத்திட்டுபாத்தேன். நாயிங்கஇன்னும்கொளக்கிதுங்கஅவன்கடையவிட்டுவெளியவரல. சுத்திநின்னசனங்கமுன்னாடிநாயிங்கதான்எனக்குஉதவிச்சிங்க. அதான்சொன்னேன், மனுசனவிடநாயிங்கலநம்பலாம்னு !’

‘ …..’

‘ நம்பமுடியலதானே ?’

‘ ஆமா.’

‘ நாயிங்களப்பத்திதெரிஞ்சாநம்புவ. சரி, கேட்டுக்கோ. தெருநாய்எதாவதுகடிக்கிறமாதிரிவந்தாகூசுகூசினுசத்தம்பண்ணுபாரு,  அமைதியாயிரும். நெனப்புலவச்சிக்கோ.’

‘ நிஜமாவா ?’

‘ ஆமாம்பா, கெளம்பு. இனிமேஎவனும்உன்னகொளக்கமாட்டான்.’ நான்கிளம்பினேன். சட்டெனநின்றுஅவரிடம்ஒன்றுமட்டும்கேட்டுக்கொண்டேன்.

‘ அய்யா.’

‘ என்னப்பா ?’ வண்டியைஎடுத்துக்கொண்டிருந்தவர்கேட்டார்.

‘ உங்கபேருஎன்னங்கய்யா ?’

‘ க்ஹ்ஹூம்… என்உண்மையானபேருக்குவேலஇல்ல. வேணாநாய்ராஜானுவச்சிக்கோ.’

‘ ம்… நாய்ராஜா.’

———————————–

 

கார்த்தி டாவின்சி.