தீபாவளி கவிதை அரங்கம்…2018

0
317

தித்திக்கும் தீபாவளித் திருநாளில் நேசகானம் படைக்கும் கவிதை அரங்கம்…

இணைய வானொலி உலகில் ஒரு முன்னோடி முயற்சி.

சாதனையில் கைகோர்க்க நீங்களும் கவிதைகளை குரல் பதில் அனுப்பலாம்.

கவியரங்க தலைப்பு :

பட்டாசு பூமியும்,
மத்தாப்பு வானமும்…

தீபாவளி பண்டிகை குறித்த புதுமையான கவிதைகளை 3 நிமிடங்களுக்கு மிகாமல் ஒலி வடிவில் அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண் :‎+91 8668103301

மின்னஞ்சல் :nesammedia@gmail.com

படைப்புகளை அனுப்ப
கடைசி தேதி :
31 அக்டோபர் 2018
இரவு 12 மணி வரை

கவியரங்க நெறியாளுகை :

கவிஞர் திருமலை சோமு

நிகழ்ச்சி ஆக்கம் :

காரைக்கால் கே.பிரபாகரன்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :

வி.உமாபதி
கோ. அய்யப்பன்
செ.மாரிமுத்து @ செமா
சந்துரு

தயாரிப்பு :
நேசம் மீடியா & நேசகானம்

நேசகானம்

உலகத் தமிழர்களின் கலை மேடை