தமாசு

0
246

ஒரு வானொலி நிலையத்தை சேர்ந்த ஒருவர்
வீதியில் நிற்கும் ஒருவருடன் உரையாடுகின்றார்.

“உங்களோடு கொஞ்சம் பேசலாமா ?”

“ஆம் பேசலாம்.”

“உங்க பெயர் என்ன?”

அவர் தனது பெயரை கூறுகின்றார்.

“நீங்க என்ன செய்யுறீங்க?”

தனது தொழிலையும் கூறுகிறார்.

இன்னும் சில கேள்விகளைக் கேட்கிறார் அந்த வானொலி நிலையத்தை சேர்ந்தவர்.

அவரும் பதில் கூறுகின்றார்.

கடைசியாக வானொலி நிலையத்தை சேர்ந்தவர் ஒரு கேள்வி கேட்கிறார்.

“நீங்கள் கேட்கும் வானொலியின் பெயர் என்ன????”

வீதியில் நின்ற நபர் சிறிது யோசித்து விட்டு பதில் கூறுகிறார்.

“பானசோனிக்”

வானொலி நிலைய அதிகாரி : ?..?..?..?