டூர் போறிங்களா? இதோ டிப்ஸ்!!!

0
169

1.தேவையான பொருட்களின் பட்டியல்

2.குறைவான லக்கேஜ் நிறைவான மகிழ்ச்சி

3.தேவையான சின்ன சின்ன பொருட்களை மறக்காதிங்க…

4.டார்க் கலர் உடை பெஸ்ட்

5.ஹேங்கர்,ஊசிநூல்,குழந்தைகளுக்கான பொருட்களை மறக்காதிங்க

6.தங்க நகை வேணாம்

7.பணம் ட்ராவல் செக்காக இருப்பது நல்லது

8.மேப் முக்கியம்

9.வீடு பாதுகாப்பு முக்கியம்

10.நகையை நம்பிக்கையானவர்களிடம் கொடுத்துட்டு போங்க!