ஜோக்ஸ்

0
300

“முன் பிறவி ஞாபகம் சில பேருக்கு
இருக்கும்ங்கறது சரியாதான் இருக்கு
பாஸ்கர்!
“எப்படிச் சொல்றே மாலதி
“நீ அடிக்கடி வண்டலூர் மிருகக்
காட்சி சாலைக்கு கூப்பிடறியே, அதை
வச்சுதான் சொல்றேன்!”

——-

“ஏண்டி, அவனுக்கு வேலையும் இல்லே,
‘வருமானமும்’ இல்லே. எதுக்குடி அவனைக்
காதலிச்சே?”
“ஏய், அவன் ‘வாட்ஸ் அப்’லயும் இருக்கான்,
‘பேஸ்புக்’லயும் இருக்காண்டி! அதனாலதான்
‘லவ்’ பண்றேன்

——–

“என் புருஷன் சிரிக்கவே மாட்டேங்கறாரு
டாக்டர்!
“எவ்வளவு நாளா இப்படி இருக்காரும்மா?”
“போன வாரம்
எ ங் க ளு க் கு
‘கல்யாணம்’ ஆனதி
லேர்ந்து டாக்டர்!”

“எங்கடி புடிச்ச அந்தப் பையனை?
அவனும் அவன் மூஞ்சியும்?’
“பேஸ்புக்லதான் மம்மி!”