சமாதான சந்திப்பு

0
215

ட்ரம்ப் – கிம் சமாதான சந்திப்பு சிங்கப்பூரிலுள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டின் இறுதியில், இரு தலைவர்களும் முக்கிய உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளனர். இது உலக அளவில் மிக முக்கிய அமைதி நடவடிக்கையாக வர்ணிக்கப்படுகிறது. ஆக்கம் குரல் : காரைக்கால் கே.பிரபாகரன்

[vc_video link=”https://youtu.be/WEJI4bL8uc8″ el_width=”50″ el_aspect=”43″ title=”Trump-Kim Meeting”]