கண்ணீர் அஞ்சலி

0
201


முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா திரு.எ.பி.வாஜ்பாய் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி..
கார்கில் வெற்றி மன்னன் ,
தங்க நாற்கர சாலை நாயகன்,ஆப்கானிஸ்தான் விமானம் கடத்தல். லாகூர் பஸ் பயணம்.பொக்ரானில் அணுகுண்டு சோதனை. அமெரிக்க பொருளாதார தடை என் என்னற்ற சாதனைகளை சாதுர்யமாக கையாண்டு அனைத்திலும் வெற்றி கண்ட கலியுக
பிரம்மசாரி முன்னால் பாரதப்பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் இன்னுயிர் நீர்த்தார் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று..
நேசகானம் வானொலியின் கண்ணீர் அஞ்சலி..