எழுத்துலக அனுபவங்கள்

0
205

சின்னஞ்சிறுகோபு மயிலாடுதுறை

 

தமிழக எழுத்தாளர்கள் குழுமம்’ நான்காம் சந்திப்பு; விழாத் துளிகள்

தமிழில் வரக்கூடிய வார – மாத இதழ்களில், தினசரி பத்திரிகைகளின் இணைப்பிதழ்களில் வாசகர் கடிதம், நகைச்சுவை, கவிதை, சிறுகதை, நாவல் என எழுதிவருகிற படைப்பாளர்கள் தங்களுக்குள் கலந்து பழகுவதற்காக, பேனா நட்பை பலப்படுத்திக் கொள்வதற்காக ‘தமிழக எழுத்தாளர்கள் குழுமம்’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு ஒன்றினை உருவாக்கியிருக்கிறார்கள்.

தமிழின் முன்னணி இதழ்களில் ஜோக், சிறுகதை என எழுதிவருகிற சின்னஞ்சிறுகோபு அவர்களின் எழுத்துலக அனுபவங்கள் இதோ…

திரை வடிவம் : காரைக்கால் கே.பிரபாகரன்

இது நேசம் மீடியா தயாரிப்பு

வர்த்தகத் தொடர்புக்கு :
‎9488992571

[vc_video link=”https://youtu.be/0TemfGuCmAE” el_width=”50″ el_aspect=”43″ title=”சின்னஞ்சிறுகோபு”]