அமேசான் கிண்டில்- தமிழ் மின்னூல் போட்டி.

0
343

Nesam Media: அமேசான் கிண்டில் நடத்தும் தமிழ் மின்னூல் போட்டி. முதல் பரிசு ரூ.5 லட்சம்.
உங்களுடைய (புதிய) நாவல், சிறுகதைகள், கவிதைகளைக் கிண்டிலில் பதிப்பியுங்கள், பல பரிசுகளை வெல்லுங்கள்

அமேஸானின் KDP Pen to Publish போட்டியை இம்முறை தமிழுக்கும் நீட்டித்திருக்கிறார்கள்
10,000 சொற்களுக்கு மேல் நாவலோ, சிறுகதைத் தொகுப்போ, கவிதைத் தொகுதியோ – புதியது – எழுதி கிண்டிலில் பதிப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் படைப்புக்கு ரூ. 5 லட்சம் பரிசு! (அது போக புத்தகத்தை அச்சு வடிவில் கொண்டு வருவார்கள்.) 2,000 – 10,000 சொற்களில் எழுதப்படும் குறும்படைப்புகளுக்கு ரூ. 50,000 பரிசும் இறுதிப்பட்டியலில் இடம்பெறும் படைப்புகளுக்கு கிண்டில் கருவியும் பரிசு.
தமிழில் இவ்வளவு பெரிய பரிசுத்தொகை கொண்ட இலக்கியப் போட்டி இது வரை வந்திருக்கவே முடியாது. ஃபிப்ரவரி 9 வரை அவகாசம் இருக்கிறது. எழுத்தாளர்கள் முந்துங்கள்.

தொழில் நுட்ப சேவைக்கு எம்மை அணுகவும் :

நேசகானம்

உலகத் தமிழர்களின் கலை மேடை

www.nesaganam.com

Android Apps : nesaganam

Youtube : nesaganam channel

FB : நேசம் மீடியா ஒர்க்ஸ்

Twitter : nesaganam

Whatsapp : 9488992571

Domin
Web Hosting
Web Development & Desining
Mobile Apps Development
Online Radio & Tv server
Audio – Video Advaticement
All catagre Album Making
Exclusive DVD & CD Sales
Logo Making
Browser Desining
VFX
Photo designing

Ebooks making

Kindle books making

தகவல் : காரைக்கால் கே.பிரபாகரன்
நன்றி : தமிழக எழுத்தாளர்கள் குழுமம்